Sinhala (Sri Lanka)English (United Kingdom)

“தக்ஷிண ஜீவனீ “ பாடசாலை சுகாதார மேம்பாட்டு வேலைத் திட்டம

பாடசாலை சுகாதார மேம்பாட்டு பொது அறிவூப் போட்டி

 

 

 

டைமுறைப்படுத்தும் காலம்

பிரதான நோக்கம்

நலன் பெறுவோர்

 ஜுன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடைமுறைப்ப டுத்தப்படுகிறது

தென் மாகாணத்தின் அனைத்து சிறார்களினதும் அறிவை விருத்தி அடையச் செய்தல்.

 தென் மாகாண அனைத்துப் பாடசாலைகளினதும் சிறார்கள்

 

 

மாதிரி வினாப் பத்திரங்கள் - 2011 - சிங்களம்

 

  1 வது தொகுதி -6,7,8

  2 வது தொகுதி - 9,10,11

  3 வது தொகுதி - 12,13

 
மாதிரி வினாப்பத்திரங்கள்  - 2011 - தமிழ
 

 “சுவ சவிய” சுகாதார சிகிச்சை வேலைத் திட்டம்

 

நடைமுறைப்படுத்தும் காலம்

பிரதான நோக்கம்

பயனாளிகள்

வருடம் பராகவூம்

தென் மாகாணத்திலுள் வாழ்கின்ற மக்கள் பரவாத நோய்கள் பற்றிய அறிவைப் பெற்று அந்நோய்களின் தன்மைகளை இனங்காணும் பொருட்டு பிரதேச செயலாளர் பிரிவூ மட்டத்தில் சிகிச்சை நிலையங்களை நடாத்தல்

  தென் மாகாணத்தில் வசிக்கும் அனைவரும்

 

 

 

  “ஸஷுவ ப+ஜா” சுகாதார சிகிச்சை வேலைத் திட்டம்

 

  

நடைமுறைப்படுத்தும்காலம்

பிரதான நோக்கம

பயனாளிகள்

  வருடம் பராகவூம்

  தென் மாகாணத்திலுள்ள அனைத்து விகாரைகளினதும் மதகுருமார்களுக்காக பரவாத நோய்கள் பற்றிய இனங்காணும் சுகாதார முகாம்களை நடாத்தல்

 

 தென் மாகாணத்தில் வசிக்கும் மதகுருமார்கள்

 

 

 

 

 

 

 

 

 
 
 

The Government Information centerr