Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள் கருத்திட்டம ஆயுர்வேத தோட்டங்கள்

தென் மாகாண ஆயர்வேதத் திணைக்களத்திற்கு இணைப்பாகவூள்ள ஆயர்வேதத் தோட்டத் திட்டங்கள

 

மூலம் மக்களுக்கு சிறந்த சேவை ஒன்றை அளிப்பதே கொள்கையாகும். இதற்கு உதாரணமாக வலஸ்முல்ல ஹொரேவெல பிரதேசத்தில் விளைச்சல் செய்யப்பட்ட நில்அவரிய மரத்தின் மூலம் பெலிஅத்த உற்பத்தி சாலையில் நில்யாதி தைலம் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதே போன்று தென் மாகாணத்தினுள் நடமாடும் ஒளடத விற்பனை நிலையங்களை நடாத்துவதற்கும் எதிர்பார்ப்புள்ளது. முன் வரும் காலங்களில் நடமாடும் ஒளடத விற்பனை நிலையங்கள் மூலம் சிறந்த குணநலன்பாடுள்ள மேம்பாடுடைய சேவை ஒன்றை மக்களுக்கு வழங்க தென் மாகாண ஆயர்வேதத்  திணைக்களம் ஏற்பாடு செய்யவூள்ளது. 

 

     
 
 
 

The Government Information centerr