நோக்கு

தேசிய தரங்களுக்கு அமைவாக தென் மாகாணத்தில் மோட்டார் வாகன அனுமதி பத்திரங்களை வழங்குவதை சிறந்த முறையில் நடத்துதல்

அறிமுகம்

தென் மாகாணத்தில் பயணிகளின் பாதுகாப்பையும் சூழல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது சம்பந்தமாக அனைத்து மோட்டார் வாகனங்கள் தேசிய தரங்களுக்கு அமைவாக பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு வினைத்திறன்மிக்க வகையில் அனுமதிப் பத்திரங்களை வழங்குதல், அதற்காக உரிய வழிகளைக் காட்டுதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய சேவைகள தென் மாகாணத்தில் அனைத்து பிரதேச செயலகங்களுடன் ஒருங்கிணைந்து மோட்டார் வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்குதல் மற்றும் வர்த்தக வாகனங்களுக்கு தகுதி சான்றிதழ்களை வழங்குவது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதன் ஊடாக பாதுகாப்பான போக்குவரத்து முறைமையொன்றைப் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் என்பவை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதான கடமையாகும்.