Sinhala (Sri Lanka)English (United Kingdom)
முகப்பு சேவைகள் நாட்டு பிரஜைகளுக்கு

அமைச்சுக்களால் பிரசைகளுக்கு..

 

முதலமைச்சின் மூலம் உரிய நிறுவனத் தொடர்புகளால் பிரசைகளுக்கான சேவைகள் அளிக்கப்படும்.


சுகாதார சேவைகள் திணைக்களம்


மாகாணத்திற்கான சுகாதார மேம்பாட்டு திட்டங்களைத் தயாரித்தல்.

சுகாதார நிறுவனங்களை அமைத்தல, அதன் மூலம் மக்களுக்குக் கூடிய பிரயோசனமுள்ள சேவைகளை வழங்கல்

சுகாதார சேவைகள், சுகாதாரக் கல்வி, போஷாக்கு உணவூகள் மற்றும் சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகள்.

மாகாணத்தில் சுகாதார நடவடிக்கைகளை முறையாக நடாத்திச் செல்வதற்குரிய வசதிகளைச் செய்தல்

சுகாதாரச் சேவைகளை முறைப்படுத்தலும் தகுந்த விளக்கங்களை வழங்கலும்.

சுகாதார சேவைகளுக்குரிய சட்டங்கள், நிபந்தனைகளுக்கேற்ப நடவடிக்கை எடுத்தல்.


மாகாண சுதேச வைத்திய திணைக்களம்


சுதேச வைத்திய சிகிச்சைகள் பெற்றுக் கொடுத்தல்

நோய் நிவாரணம்

சுதேச வைத்திய ஒளடத உற்பத்தி

பாரம்பரிய சுதேச வைத்திய முறைகளைப் பாதுகாத்தலும் அபிவிருத்தி செய்தலும்


உள்ளுராட்சித் திணைக்களம்


மாகாணப் பாதைகள், சுகாதார மற்றும் சுகநல சேவைகள், கழிநீர்ஓடை அமைப்புக்கள், மற்றும் சந்தைகளை உரிய முறையில் நடாத்தல்

உள்ளுராட்சி நிறுவனங்களின் பரிபாலனம்


மாகாண மோட்டார் வண்டிகள் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்


தேசிய கொள்கையின் பிரகாரம் மோட்டார் வண்டிகள் போக்குவரத்து அனுமதிப் பத்திர விநியோகம்

கராஜ்களுக்கான அனுமதிப் பத்திரமும் தகுதிச் சான்றிதழ்களும் விநியோகித்தல்.

வருமான அனுமதிப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை அறவிடல்


தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை


சிறியஇ மத்திய தர, பாரிய முயற்சிகளை அபிவிருத்தி செய்தல்.

உள்நாட்டு , வெளிநாட்டு முயற்சியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் வியாபாரங்களை மேம்படுத்தல்

தொழினுட்ப அறிவைப் பெற்றுக் கொடுப்பதன் மூலம் வியாபாரங்களை மேம்படுத்தல்

கிராமப் பொருளாதாரமும், சமூக அபிவிருத்தியூம்

பயிற்று, பொது அறிவூ முகாமைத்துவம்


மாகாண பாதைப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை


பாதைப் பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளை உரிய முறையில் நடாத்திச் செல்லல்

வியாபாரிகளுக்கு

 
 
 

The Government Information centerr