Sinhala (Sri Lanka)English (United Kingdom)

பின்னணி

 

 

சிறந்த நிருவாகம்இ கொள்கைகளைத் திட்டமிட்டு தயாரித்தலுக்குரிய நிறுவனங்களைத் தொடர்புபடுத்துவதன் மூலம் தென் மாகாண மக்களுக்கு சட்டத்தையூம் , ஒழுங்கையூம் நிலவச் செய்தல், சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகளை வழங்கல் , உள்ளுராட்சி , போக்குவரத்து , நீர் விநியோக வடிகாலமைப்பு மற்றும் மின்சக்தி ஆகிய பிரிவூகளினால் உயரிய சேவைகளை வழங்கல் என்பன எமது அமைச்சின் பணிகளாகும்.


இப்பிரிவூகளுக்குரிய வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்தல், மதிப்பீடுகளைத் தயாரித்தல் மற்றும் அவதானித்தலும் கணிப்பீடும் எமது முக்கிய அபிவிருத்திப் பணிகளாகும்.



“மஹிந்த சிந்தனை” வேலைத் திட்டத்தின் கீழ் நடைமுறையாகின்ற அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் தென் மாகாணம் துரித அபிவிருத்தி அடைகின்றது.

 

 

 

  1. சுகாதார சேவைகள் திணைக்களம்
  2. ஆயூர்வேத் திணைக்களம்
  3. உள்ளுராட்சித் திணைக்களம்
  4. மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் அலுவலகம்
  5. தென் மாகாண பாதைப் பயணிகள் அதிகார சபை
  6. தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபை

 

 
 
 

The Government Information centerr