எமது நோக்கு

இலங்கையில் மிகச் சிறந்த மாகாண பிரதான அமைச்சாக இருத்தல்

எமது செயற்பணி

தேசிய கொள்கைகளுக்கு அமைவாக பிரதான அமைச்சுக்கான நிர்வானம் மற்றும் கொள்கை அபிவிருத்தி, திட்டமிடல் அமுலாக்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் இணைப்பாக்கம் என்பவற்றின் ஊடாக தென்மாகாண மக்களுக்கு மிகச்சிறந்த சேவையை வழங்குதல்.

விழுமியங்கள்

  • அன்பான வரவேற்பு
  • உயர் தரமான தொழில்நுட்பம்
  • தரமான சேவைகள்
  • உயர்ந்த தரம்
  • வெளிப்படைத்தன்மை
  • குறைந்த செலவு
  • ஆகக்கூடிய சரியான தன்மை
  • சூழல் நேயம்
  • பக்கச்சார்பின்மை
  • மிகுந்த வினைத்திறன்
  • குறித்த நேரம்
  • கூட்டு உணர்வு
  • தொடர்ச்சியான அர்ப்பணிப்பு
  • உயர் உற்பத்தித்திறன்