Ministry to Citizen
Chief ministry provides citizen services in following areas through associated organizations.
சுகாதாரம்
நோய் நிவாரணம் சிகிச்சை என்பவற்றை மேம்படுத்துவதன் ஊடாக பொதுமக்களின் சுகாதார நிலை தேசிய மற்றும் சர்வதேச சுட்டிகளை அடைவதன் ஊடாக ஆரோக்கியமான மக்களை உருவாக்குதல்.
சுதேச மருத்துவம்
சுதேச மருத்துவமுறையைப் பாதுகாத்து தேசிய மற்றும் சர்வதேச நிலைக்கு உள்நாட்டு சுகாதாரத்தை பிரபல்யப்படுத்தி ஆரோக்கியமான மக்களை உருவாக்குதல்.
உள்ளூராட்சி
பிறப்பிலிருந்து இறப்பு வரைக்குமல்ல பிறப்பதற்கு முன்னும் இறந்ததன் பின்னும் பொது மக்களுக்குத் தேவையான பல்வேறு சேவைகளை வழங்கி மாகாணத்தின் மக்களின் நல்வாழ்வுக்குத் தேவையான வசதிகளை வழங்குதல்.
பயணிகள் போக்குவரத்து
தென் மாகாணத்தில் பயணிகளுக்கான போக்குவரத்து சேவையை வினைத்திறன்மிக்க வகையில் வழங்குவதற்கும் தென் மாகாணத்தில் வரலாற்று முக்கியம் வாய்ந்த மற்றும் கல்வி பெறுமதியுடைய இடங்களை வலையமைப்புக்குட்படுத்தி தென்னிலங்கையில் மக்களுக்கு தலைசிறந்த சேவையொன்றை வழங்குதல்.
றுகுணு சுற்றுலா
தெற்கில் சுற்றுலா கைத்தொழிலுக்கு நேரடியாக பங்களிப்புச்செய்கின்ற கவர்ச்சிகரமான இடங்களை மேம்படுத்துவதன் மூலமும் அபிவிருத்திசெய்வதன் மூலமும் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகளைக் கவர்ந்து தென் மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்தல்.
அபிவிருத்தி அதிகாரசபை
மாகாணத்தின் விவசாய, கைதொழில் மற்றும் சேவை ஆகிய பிரிவுகளில் பெறுமதிகளை உயர்த்துவதற்குப் பொருத்தமான நிகழ்ச்சித்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தி தென் மாகாணத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்தல்.
மோட்டார் வாகன போக்குவரத்து
மாகாணத்தில் நிதியங்களைத்திட்டமிடுவதற்கு முறையான வருமானங்களைச் சேகரிப்பதன் ஊடாக, நவீன வசதிகளைப் பயன்படுத்தி, மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு உதவுதல். வாகன வருவாய் உரிமத்தை புதுப்பிக்க, கீழேயுள்ள இணைப்பைப் பின்தொடரவும்.